கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளால் பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமானச் சேவையினால் அனைத்து பயணிகள் விமானச்சேவைகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் ஸ்ரீலங்கன் விமானச் சேவையின் சரக்கு விமானங்கள் அத்தியவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்காக இயங்கும். அத்துடன் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை அழைத்து வர அரசாங்கத்தின் உத்தரவுக்கமைய விசேட விமானங்களும் இயங்கும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
Your Ad Spot
சனி, 25 ஏப்ரல், 2020
மே மாதம் 15 வரை ஸ்ரீ லங்கன் விமான பயணிகள் வேவைகள் பிட்போடப்பட்டுள்ளது
Tags
SRI LANKA#
Share This
About Admin
SRI LANKA
லேபிள்கள்:
SRI LANKA
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
உலகின் அனைத்து நாடுகளிலும் இடம் பெறும் விடயங்ளை மிக விரைவாக தமில் மொழியில் உங்கள் விரல் நுனியில். 24x7 மணி நேர சேவை.மறக்காமல் எமது Facebook Page ஐ Like and Share. Subscribe the YouTube Channel
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக