Breaking

Post Top Ad

Your Ad Spot

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

கொரோனா செய்த உதவி: ஓசோன் படையின் துளை தானாக பழைய நிலைக்கு திரும்புகின்றது.

உலகெங்கிலும் உள்ள தற்போதைய கொவிட் 19 லொக்டவுன் காரணமாக உலகெங்கிலும் உள்ள கைத்தொழில் ஆலைகள் மற்றும் சுற்றுபுற சூழல் மாசடையச்செய்யும் கருமங்கள் நிருத்தபட்டுள்ளன. இதனால் எமது பூமி தன்னைத்தானே குணப்படுத்திகொண்டிருக்கின்றது.

சுமார் 1 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடைய ஓசோன் துளையானது தற்போது மீண்டும் பளையபடி மீண்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சூரியனில் இருந்து வெளியாகும் ஆபத்தான புற ஊதா கதிர்களை தடுப்பதற்காகவே ஓசோன் படை அமைக்கபட்டுள்ளது. இது பூமியிலிருந்து 20- 30 கி.மீ தூரத்தில் வெறுமனே 3 மில்லி மீற்றர் தடிப்பினை கொண்டுள்ளது.

கடந்த பல நூற்றான்டுகளாக பூமி பல சூழல் மாசுக்களை மனித செயர்பாடுகளினால் சந்தித்த காரனத்தால் எமது பாதுகாப்பு அரணான ஓசோனில் துளை ஏற்பட்டு பல தீங்குகல் ஏற்படத்தொடங்கின.

தோல் புற்றுநோய், அமில மழை, வெப்பநிலை மாற்றம் மற்றும் பல இன்னல்கல் இத்துளை எற்பட்டத விளைவாக இடம்பெறுகின்றது.

விஞ்ஞானிகள் பல முயற்ச்சிகல் செய்தும் இத்துளையை மூட முடியாமல் திணறி இருந்தன் சமயத்தில், ஆற்கொள்ளி நோய் வைரஸான கொரோன மனித சமூகத்திற்கு ஒரு வகையில் உதவி செய்துள்ளது.

அனைத்து நாட்டு அரசாஙகமும் ஒரு முடிவாக லொக்டவுன்  நடைமுறையை கொண்டுவன்ந்ததால், இன்று சூழலாது நிம்மதியாக தன்னைத்தானே தூய்மைப்படுத்திக்கொண்டிருக்கின்றது.

Reference:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot