வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நலமுடன் இருப்பதாக தென்கொரியா அறிவித்துள்ளது. முன்னதாக கிம் ஜாங் உன் கவலைக்கிடமாக இருந்ததாக செய்திகள் வெளியாகி கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து ஒருபடி மேலாக சென்று அவர் மூலைச்சாவு அடைந்ததாகவும் செய்திகள் வந்துக்கொணடிருக்கின்றன. இந்த நிலையில் தான் தென் கொரியா இதை மறுத்து செய்தியை வெளியிட்டுள்ளது. அதிபர் கிம் ஜாங் உன் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
Post Top Ad
Your Ad Spot
திங்கள், 27 ஏப்ரல், 2020
அதிபர் கிம் ஜாங் தொடர்பில் வெளியான செய்திகளுக்கு வடகொரிய அரசு முற்று புள்ளி வைத்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
உலகின் அனைத்து நாடுகளிலும் இடம் பெறும் விடயங்ளை மிக விரைவாக தமில் மொழியில் உங்கள் விரல் நுனியில். 24x7 மணி நேர சேவை.மறக்காமல் எமது Facebook Page ஐ Like and Share. Subscribe the YouTube Channel
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக