Breaking

Post Top Ad

Your Ad Spot

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

கல்பிட்டி நுரைச்சோலை பொருளாதார வர்த்தக மத்திய நிலையத்தில்!!!

கல்பிட்டி நுரைச்சோலை பொருளாதார வர்த்தக மத்திய நிலையத்தை தீடீர் என சுற்றி வளைத்த அதிகாரிகள் பாதுகாப்பான முகக்கவசம் அணியாமல் கைகுட்டைகளையும் துணிகளையும் முகக்கவசமாக அணிந்திருந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் உரையாற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot