Breaking

Post Top Ad

Your Ad Spot

திங்கள், 20 ஏப்ரல், 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியது- 24 மணி நேரத்தில் 36 பேர் பலி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36 பேர் பலியாகி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot